மட்டக்களப்பு காத்தான்குடி ஆறாம் குறிச்சி மன்ப உல் ஹைராத் பள்ளி வாயலில் நடைபெற்று வந்த, நபிகள் நாயகத்தின், புகழ் கூறும் மௌலூத் மஜ்லிஸ் இன்றுடன நிறைவு பெற்றது.
இதன்போது, 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
48வது வருடமாக இம்முறை மௌலூத் மஜ்லிஸ் இங்கு இடம்பெற்றது.
தினமும் மார்க்க உபன்யாசம் என பல்வேறு நிகழ்வுகளும்
இடம் பெற்றன
இறுதி தினமான இன்று காத்தான்குடி அல் ஜாமியத்துல் றப்பாணிய்யாஹ் அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி மஜீத் ரப்பானி பிராத்தனையை நடாத்தினார்.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு காத்தான்குடி மன்ப உல் ஹைராத் பள்ளி வாயலில் நபிகள் நாயகத்தின் புகழ் கூறும் மௌலூத்...