28.1 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு.காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய பழைய
மாணவர் சங்கத்தின் ஒன்று கூடல்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள அல்ஹிறா மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஒன்று கூடல் நேற்றிரவு பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் சப்ரி தலைமையில் நடைபெற்ற ஒன்று கூடலில் பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் நழீமி. மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அலுவலக பிரதி கல்விப் பணிப்பாளர்ஏ.ஜே.எம்.ஹக்கீம் உட்பட பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள்.பாடசாலை பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஒன்று கூடலில் பாடசாலையின் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இதன்போது அஷ்ஷெய்க் ஏ.அக்ரம் நழீமி சிறப்புரை ஆற்றினார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles