மருதானை மற்றும் தெமட்டகொட பகுதிகளுக்கு ஊரடங்கு

0
245

மருதானை மற்றும் தெமட்டகொட பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமூல் செய்யப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்தே இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அளுத்கம, பயாகல ஆகிய பகுதிகளுக்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.