மினுவாங்கொடை மற்றும் பேலியகொட கொத்தணி 5000 யை தொடுகிறது
மினுவாங்கொடை மற்றும் பேலியகொட கொத்தணி தொடர்புடையவர்களின் எண்ணிக்கை 5000 யை நெருங்குகிறது.
நேற்று இரவு 261 பேர் அடையாளம் காணப்பட்டனர்.இவர்களில் 27 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் , 234 பேர் குறிப்பிட்ட கொத்தணிகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரியவருகிறது.
நேற்று அடையாளம் காணப்பட்ட 541 பேர் உடன் மொத்தமாக இந்த கொத்தணிகளுடன் தொடர்புடையவர்கள் எண்ணிக்கை 4939 ஆக உயர்ந்துள்ளது.