31 C
Colombo
Tuesday, December 3, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மினுவாங்கொட கொத்தணியில் மேலும் 60 பேருக்கு கொவிட்-19

மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் மேலும் பல பணியாளர்களுக்கு இன்று கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையின் கொவிட்- 19 நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 5685 ஆகும்.

மினுவாங்கொட பிரண்டிக்ஸ் தொழிற்சாலையின் 35 பணியாளர்களும் அவர்களின் நெருங்கிய சகாக்களான 25 பேருமே கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாவர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles