பண்டிகை காலங்களில் முட்டை விலையை குறைக்க முடியாது என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளார்.
அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு முன் முட்டை உற்பத்தியாளர்கள் ஒன்று கூடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 55 ரூபாய்க்கு கீழ் முட்டைகளை விற்பனை செய்ய மாட்டோம் என முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.