முஸ்லீம் கட்சிகள் புகழ்வது போன்று நடைமுறையில் சம்பந்தன் ஒன்றும் செய்யவில்லை எனவும், கூட்டமைப்பின் தலைவராக இருந்தாரே அன்றி முஸ்லீம் கட்சிகள் அவரை ஹிரோவாக கூறுவதற்கு சம்பந்தன் முஸ்லீம் சமூகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அம்பாறை கல்முனை ஐக்கிய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Home கிழக்கு செய்திகள் முஸ்லீம் கட்சிகள் புகழ்வதுபோன்று நடைமுறையில்சம்பந்தன் ஒன்றும் செய்யவில்லை:ஐ.கா.கட்சி தலைவர் மு.அப்துல் மஜீத்