29 C
Colombo
Monday, June 24, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மேலும் 109 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 109 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 39 பேர் மற்றும் மினுவங்கொட ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 23 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய இன்றைய தினத்தில் அதனடிப்படையில் மினுவங்கொடை கொத்தணியில் இதுவரையில் 2,342 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles