மேல் மாகாணத்திலிருந்து வருவோருக்கு கட்டாய சுயதனிமைப்படுத்தல்

0
233

மேல் மாகாணத்திலிருந்து வருவோர் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப் படுவார்கள் என சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை யினர்தெரிவித்துள்ளார்கள் \.

குறிப்பாக கம்பஹா கொழும்பு மாவட்டங்களில் இருந்து வருவோர் மற்றும்  மேல் மாகாணத்திலிருந்து வருவோர் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப் படுவார்கள்.  எனவே பொதுமக்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக செயற்படுமாறும் வருபவர் தொடர்பான தகவல்களை021 222 6666 என்ற  மேற்குறிப்பிட்ட இலக்கத்துக்கு தெரியப்படுத்துமாறு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் அறிவித்துள்ளனர்