யாழ் மாநகர சபை அமர்வில் மணி பங்கேற்பு!

0
210

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர் வி. மணிவண்ணன் இன்றைய யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பின்னர் கலந்து கொண்டுள்ளார்.