30 C
Colombo
Monday, June 24, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ரிஷாட் கொரோனா பாதுகாப்பு ஆடையில் பாராளுமன்றத்திற்கு வந்தார்

பாராளமன்ற உறுப்பினர் ரிஷாட் பதுர்டீன் கொரோனா பாதுகாப்பு ஆடையில் பாராளுமன்றத்திற்கு சற்று முன் அழைத்து வரப்பட்டார்.

27 ஆம் திகதி வரை சிறை தண்டனை விதிக்கப்பட்ட ரிஷாட் அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இன்றைய பாராளமன்ற அமர்வுக்கு அவர் வர முடியாது என ஏற்கனவே சபாநாயகர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles