ரி.என்.ஏ தலைவராகசெல்வம் அடைக்கலநாதன்:அதுவே பொருத்தம் என்கிறார்கோ.கருணாகரம் எம்.பி!

0
60

இரா.சம்பந்தனின் மறைவுக்குப் பின்னர், சிரேஸ்டத்துவ அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவி, செல்வம் அடைக்கலநாதனிற்கே
வழங்கப்பட வேண்டும் என ரெலோ கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தம் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.