12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் 145 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, 2982 ரூபாயக காணப்பட்ட 12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் 3127 புதிய விலை ரூபாய் ஆகும்.
அதேபோல், 1198 ரூபாவாக நிலவிய 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 58 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 1256 ரூபாவாகும்.
561 ரூபாயகா விற்பனை செய்யப்பட்ட 2.3 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 26 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 587 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.