வடமாகாண கொரோனா ஒழிப்பு செயலணி நாளை காலை 9.30 மணிக்குஅவசரமாகக் கூடுகிறது
தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வடக்கு மாகாணத்திலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவரும் நிலையில் வடக்கு மாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் நாளை காலை9.30மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் சாளள்ஸ் தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற வுள்ளது குறித்த கூட்டத்தில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 மாவட்ட அரச அதிபர்கள் மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் சுகாதாரப் பிரிவினர் கலந்துகொள்ள வுள்ளார்கள்