31.1 C
Colombo
Monday, April 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வெளிநாடுகளிலிருந்து இன்றுகாலை 30 பேர் நாடு திரும்பினர்

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 30 பேர் இன்று நாட்டை வந்தடைந்தனர்.
இந்தியாவின் சென்னையிலிருந்து 11 பேரும், கட்டார் டோஹாவிலிருந்து 18 பேரும், அபுதாபியிலிருந்து ஒருவரும் இன்றுகாலை நாட்டை வந்தடைந்தனர்.
இவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles