31 C
Colombo
Tuesday, December 3, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வெளிநாடுகளில் வசிப்போரின் காணிகளை சுவீகரிக்கும் அரசியல் குழு: விசாரணை செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு!

வெளிநாடுகளில் வசிப்போரின் காணிகளை சுவீகரிக்கும் அரசியல் குழு ஒன்று தொடர்பில் சமூக ஊடகங்களில் வௌியான செய்தி தொடர்பில் விசாரணை செய்யுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles