அச்சுவேலி வடக்கு பகுதியில், திங்கட்கிழமை (31) இரவு வாள்வெட்டு, பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அச்சுவேலி வடக்கு அந்தோணியார் கோயில் ஆலயத்துக்கு அருகில் உள்ள வீடு ஒன்றின் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து உடைத்து நொறுக்கபட்டுள்ளதுடன் சொத்துக்களுக்கு சேதமும் விளைவிக்கப்பட்டுள்ளது