குடிநீர் பிரச்சினை, வீதிப் பிரச்சினை, வெள்ளப் பிரச்சினை, குப்பை மேட்டு பிரச்சினைகள் என பல இடர்களை எதிர்நோக்கிவருவதாக, யாழ்ப்பாணம் – கல்லூண்டாய் குடியேற்றத்திட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கல்லூண்டாய் குடியேற்றத்திட்ட மக்கள் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தனர்.
