அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு – 6 பேர் கைது

0
111
அத்துருகிரியவில் உள்ள வணிகக் கட்டடத்தில்
நேற்று (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் வணிகக் கட்டிடத்தின் உரிமையாளர் உட்பட 06 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட குழுவுடன் வணிகக் கட்டிடத்தின் உரிமையாளருக்கும் தொடர்பிருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.