அநுரவிற்கு வாழ்த்து தெரிவித்தார் சுமந்திரன்!

0
56

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள அனுரகுமார திஸாநாயக்கவுக்கு ,

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.