அனைத்துப் பல்கலைக்கழக விளையாட்டு விழா மட்டக்களப்பிற்குப் பெருமை- கிழக்குப் பல்கலையின் துணைவேந்தர்

0
102

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 14வது விளையாட்டு விழா, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறுவது மட்டக்களப்பு விளையாட்டுத்துறைக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் என கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.