அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு மற்றொரு தொகுதி மருத்துவ உதவி!

0
147

அமெரிக்காவில் இருந்து சுமார் 12 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உதவி இன்று இலங்கையில் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
அமெரிக்க தூதரகத்தின் தலையீட்டினால் இந்த மருத்துவ உதவி கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.