அம்பாறை மாவட்ட சமூகசேவைகள் திணைக்களத்தினால் சர்வதேச முதியோர் தினம் இன்று காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டப்ததில் வெகு
சிறப்பாக்க கொண்டாடப்பட்டது.
மாவட்டத்தின் சிறந்த கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், மூவின மக்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கிழக்குமானாண ஆளுநார் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டு நினைவுப்பரிசில்களும் பொற்கிளிகளும் வழங்கினார்.
இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் மற்றும் அவரத குழுவினரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
காரைதீவு பிரதேசசெயலாளர் எஸ்.ஜெகராஜன், கிழக்கு மாகான சுகாதாரசேவைகள் பணிப்பாளர், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள்
என பலரும் கலந்து கொண்டனர்.