அம்பாறை அக்கரைப்பற்று அசெம்பிளிஒப் கோட் திருச்சபையின் ஒளிவிழா போதகர் ரவிகரன் தலைமையில்
சிறப்பாக இடம்பெற்றது.
அக்கரைப்பற்றுஅசெம்பிளிஒப் கோட் திருச்சபையின் நிர்வாக உறுப்பினர்கள் நலன் விரும்பிகள் பொதுமக்கள் எனபலரும்
இதில் கலந்துகொண்டனர்.
ஒளிவிழா கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.
Home கிழக்கு செய்திகள் அம்பாறை அக்கரைப்பற்று அசெம்பிளிஒப் கோட் திருச்சபையின் ஒளிவிழா சிறப்பாக இடம்பெற்றது.