அம்பாறை சம்மாந்துறை குவாசி நீதிமன்ற செயற்பாடுகள் மீள ஆரம்பம்

0
118

அம்பாறை சம்மாந்துறை குவாசி நீதிமன்ற செயற்பாடுகள் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
நீதிச்சேவை ஆணைக்குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் சம்மாந்துறை குவாசி நீதிமன்றத்தின் பதில் குவாசி நீதிபதியாக அஹமட் லெவ்வை
ஆதம்பாவா கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யு.எம் அஸ்லம், உட்பட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.