அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில், தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் நோக்குடன், தமிழ்க் கட்சிகள் ஓரணியில் போட்டியிட வேண்டும் என அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேச அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.