அருண் தம்பிமுத்து பிணையில் விடுதலை!!

0
7

மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து சென்ற நிதி மோசடி விசாரணைப் பிரிவால் நேற்று (02) பாசிக்குடாவில் வைத்து கைது செய்யப்பட்ட அருண் தம்பிமுத்து இன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.