30 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அலவ்வ பிரதேச சபையின் 2023ம் ஆண்டிற்கான பாதீடு தோற்கடிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டில் உள்ள அலவ்வ பிரதேச சபையின் அடுத்த ஆண்டிற்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற பாதீட்டு வாக்கெடுப்பின் போது, 9 மேலதிக வாக்குகளால் பாதீடு தோற்கடிக்கப்பட்டது. 28 உறுப்பினர்களைக் கொண்ட அலவ்வ பிரதேச சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 15 உறுப்பினர்கள் உள்ளனர். எனினும் நேற்றைய வாக்கெடுப்பின்போது 18 உறுப்பினர்கள் பாதீட்டிற்கு எதிராக வாக்களித்தனர். எதிராக வாக்களித்தவர்களில் 9 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles