தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக, ஆயிரத்து 350 ரூபாவை வழங்குவதாக, முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த முன்மொழிவை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸூன் தலைவர் செந்தில் தொண்டமான் நிராகரித்துள்ளார்.
மட்டக்களப்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.