இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு கைகொடுத்த உலக வங்கி!

0
201

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியிடம் கோரிய 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.