இந்திய முட்டை மூலம் “நிபா” வைரஸ் இலங்கைக்கு?

0
138

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை உள்ளிட்ட உணவுகள் மூலம் “நிபா” வைரஸ் இலங்கைக்கு வரக்கூடிய அபாயம் உள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உரிய திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.