இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்று உத்தரவு

0
119

நீதிமன்றத்தை அவமதித்த வழக்கு விசாரணையில் ஆஜராகாத இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை, கைது செய்து இன்றைய தினத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.