இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை

0
178

தற்போது 200,783 ஆக உள்ள இலங்கை இராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட படையினரின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டளவில் 135,000 ஆக குறைக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

மேலும், 2030 ஆம் ஆண்டளவில் அந்த எண்ணிக்கையை 100,000 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.