இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்திய முக்கிய நிறுவனம்!

0
218

வருமான வீழ்ச்சியைக் காரணம் காட்டி குவைத் எயார்வேஸ், இலங்கைக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.
வருமானத்தை விட இலங்கைக்கு வருவதற்கான செலவு அதிகம் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, குவைத் எயார்வேஸ் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.