25 C
Colombo
Sunday, October 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தேர்தல் பிரசாரம் திருகோணமலை வெருகலில்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்டபாளர் க.சுந்தரலிங்கம், சமய வழிபாடுகளுடன் இன்று பிரசார நடவடிக்கைளை ஆரம்பித்தார்.


வெருகல் இலங்கைத்துறை முகத்துவாரம் கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டு தனது தேர்தல் பிரச்சாரத்தை
அவர் ஆரம்பித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles