கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 9.7 வீதத்தால் குறைந்துள்ளதாக தேயிலை தரகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.