இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம்

0
104

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் அரசாங்கத்தின் பிழையான வரிக் கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாக முன்றலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கையில் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும்,
பொருளாதார நெருக்கடியினால் அரச உத்தியோகத்தர்கள் மீது ஏற்படுத்தியுள்ள அதீத வரி விதிப்பு போன்ற விடயங்களை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.