இந்தியாவில் உயிரிழந்த நடிகர் விஜயகாந்திற்கு மட்டக்களப்பு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
நேற்று மாலை கப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நேரத்தில் மட்டக்களப்பில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
காந்தி பூங்காவில் ஒன்று திரண்ட மக்கள் மலர் தூவி தங்களது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.