28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

உலக சந்தையில், சீனியின் விலை சரிவு!

உலக சந்தையில், குறைவடைந்துள்ளது. பிரேசில் நாட்டில், சீனி உற்பத்தியின் அளவு, 11.8 வீதத்தினால் அதிகரித்ததை அடுத்து, உலகளாவிய ரீதியில், சீனியின் விலை குறைவடைந்துள்ளது.

பிரேசிலின் கரும்பு அறுவடை, கடந்த 4 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளதனால், சீனியின் விலை குறைவடைந்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles