‘எரிபொருள் விலை இன்னும் குறையும்’

0
102

எரிபொருளின் பங்குதாரர்களை அழைத்து விலை சூத்திரம் குறித்து கேட்டறிந்து விலையை குறைக்க தயாராக இருப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்  காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மின்சார சபைகள் புதிய திருத்தப்பட்ட சட்டமூலத்தை ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.