Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
எவரெஸ்ட் சிகரம் கிருமிகள் நிறைந்த இடம் என்று அமெரிக்காவின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கட்டுரை ஆர்க்டிக், அண்டார்டிக், ஆல்பைன் ஆராய்ச்சி என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது.கடல் மட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான மீற்றர் உயரத்தில், இமயமலை என்று அழைக்கப்படும் எவரெஸ்ட் சிகரம் ஆண்டு முழுவதும் பனியால் மூடப்பட்டிருக்கும். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் பலர் நோய்வாய்ப்படுகிறார்கள்.இந்த நோய்வாய்ப்பட்டவர்களிடமிருந்து அனைத்து நச்சுகளும் குளிர்ந்த காற்றில் சிதறடிக்கப்படுகின்றன. மனிதர்களை நோயுறச் செய்யும் பெரும்பாலான வைரஸ்கள் இமயமலைப் பகுதியின் குளிரில் படிவதாக விஞ்ஞானிகள் குழு விளக்கமளித்துள்ளது.