ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி நீக்கம் தொடர்பான செய்தி உண்மையல்ல

0
73

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மையில்லை என பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.