Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
ஐக்கிய தேசியக் கட்சியின் 56 ஆவது மாநாடு இம் மாதம் 21ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.இந்த மாநாடு கொழும்பு சுகததாச மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் செயற்குழுக் கூட்டம் இடம்பெற்றதாக கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள், உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல விடயங்கள் இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளன.இதேவேளை, நாளை நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்டுள்ளது.ஐ.தே.க கட்சி பொறிமுறையை டிஜிட்டல் மயமாக்கும் பணியை செப்டெம்பர் 6ஆம் திகதி முதல் ஆரம்பித்துள்ளது.