ஐக்கிய தேசிய கட்சியினுள் சதி இடம் பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பிளனர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியினுள் சதியிடம்பெறுகின்றது. இந்த சூழ்ச்சியில் மொட்டுக்கட்சியின் உறுப்பினர்களில் சிலவும் இணைந்து கொண்டிருக்க வாய்ப்புள்ளது.
கட்சியின் பொது செயலாளர் இரண்டு வருடங்கள்களுக்கு ஜனாதிபதியை பதவில் வைத்திருக்க Nவுண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றார்.
ஆனால் ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் இடம் பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றார். இதன் ஊடாக கட்சியினுள் சதி இடம் பெறுகின்றமையே தெளிவாகின்றது.