ஐ.நா தளத்தில் தமிழர் தீர்வுகளை எதிர்பார்ப்பது போலித்தனமானது-சுரேஷ் பிரேமச்சந்திரன்

0
207

ஐ.நா மனித உரிமை ஆணையகம் என்ற தளத்தை நாம் எமது பிரச்சினையை தொடர்ந்து சொல்வதற்கான ஒரு தளமாக பயன்படுத்த முடியுமே தவிர அந்த தளத்தில் தீர்வுகளை எதிர்பார்ப்பதென்பது போலித்தனமானது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.