ஒக்டோபரில் ஜனாதிபதி தேர்தல் அவசியம்- வியாழேந்திரன் இடித்துரைப்பு

0
114

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வீட்டு திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நாவற்குடாவில் நடைபெற்ற நிகழ்வில்,
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வீட்டு திட்டத்தினை ஆரம்பித்துவைத்தார்.
மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.