ஒரு பீடிக்கு இரண்டு ரூபாய் வரி!

0
148

ஒரு பீடிக்கு இரண்டு ரூபாய் வரி விதிக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.