Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
கடந்த 2022 ஆம் ஆண்டில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் 6.3 பில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அறிக்கை ஒன்றின் மூலம் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் இது ஆண்டுக்கான அதிகப்படியான இலாபமான கருதப்படுகிறது.