கடந்த இரண்டு மாதங்களில் சுற்றுலாத்துறையினால் 330 மில்லியன் ரூபா வருமானம்!

0
133
இந்த வருடத்தின் கடந்த இரண்டு மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளன. கடந்த மாதம் மட்டும் 170 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக வருடத்தின் முதல் இரு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.