
கட்டுமான பொருட்களுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வர்த்தக அமைச்சகம் தீர்மானித்துள்ளது .
கட்டுமான பொருட்கள் தன்னிச்சையான விலையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது .
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்த 2,000க்கும் மேற்பட்ட தொழிளாலர்கள் வெளிநாட்டு சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது .